ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்

ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்
பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கப்படும், பணிமாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 1 முதல் 15 தேதிக்குள் அனைத்து வகை மாறுதல்களும் வழங்கப்படும் என்ற நம்பகத்தகுந்த செய்தி. மிக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..


🔘☑️ Dear Teachers / Educational WhatsApp Group Admins Please add this Number 9843730782 to receive News from intamil24.com

Post a Comment

0 Comments