கனமழை காரணமாக (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம் !

கனமழை காரணமாக (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம் !


கனமழை காரணமாக நாளை (29.11.2021) 25 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :

1. திருநெல்வேலி ( பள்ளி , கல்லூரி )

2. தூத்துக்குடி விடுமுறை ( பள்ளி , கல்லூரி )

3. செங்கல்பட்டு ( பள்ளி , கல்லூரி )

4. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி )

5. காஞ்சிபுரம் ( பள்ளி , கல்லூரி )

6. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி )

7. சென்னை ( பள்ளி , கல்லூரி )

8. நாகை ( பள்ளி மட்டும்)

9. திருவண்ணாமலை (பள்ளி, கல்லூரி )

10. கடலூர் ( பள்ளி , கல்லூரி )

11. தஞ்சாவூர் (பள்ளி, கல்லூரி)

12. மயிலாடுதுறை (பள்ளி மட்டும் )

13. பெரம்பலூர் ( 1 To 8th மட்டும்)

14. கன்னியாக்குமரி (பள்ளி, கல்லூரி)

15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )

16. விழுப்புரம் (பள்ளி, கல்லூரி)

17. அரியலூர் (பள்ளி மட்டும் )

18. கள்ளகுறிச்சி (பள்ளி, கல்லூரி)

19. விருதுநகர் (பள்ளி, கல்லூரி)

20. சேலம் (பள்ளி மட்டும் )

21. வேலுர் (பள்ளி மட்டும் )

22. திண்டுக்கல் (பள்ளி, கல்லூரி)

23. தேனி (பள்ளி, கல்லூரி)

24. தென்காசி (பள்ளி, கல்லூரி)

25. தருமபுரி (பள்ளி மட்டும் )

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


குறிப்பு:

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...
🔘☑️ Dear Teachers / Educational WhatsApp Group Admins Please add this Number 9843730782 to receive News from intamil24.com

Post a Comment

0 Comments