ஆசிரியர்கள் தேவை (Teachers Wanted) நிரந்தர பணியிடம் விண்ணப்பிக்க கடைசி நாள் (30. 09 .2021)

ஆசிரியர்கள் தேவை (Teachers Wanted) நிரந்தர பணியிடம் விண்ணப்பிக்க கடைசி நாள் (30. 09 .2021)
( கல்வித்தகுதி B.A. , B.Ed . , / M.A. , Tamil )

* விண்ணப்பப் படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு சபைப் பள்ளிகளிலும் கிடைக்கும்.

* நிரப்பப்பட்ட அசல் படிவம் மற்றும் Rs.5 / - அஞ்சல்தலை ஒட்டிய சுயமுகவரியிட்ட கவர் பள்ளி ஒருங்கிணைப்பு பாளருக்கும் , நகல் ( Xerox ) தாளாளருக்கும் வந்து சேரவேண்டிய இறுதி நாள் : 30.09.2021

Post a Comment

0 Comments