171 தொகுதிகளுக்கான அதிமுக அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: முழு விவரம்...
171 தொகுதிகளுக்காக அதிமுக வேட்பாளர் பட்டியலை ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டனர்.
மதுரவாயல் - பா. பென்ஜமின்
அம்பத்தூர் - அலெக்சாண்டர்
மாதவரம் - மாதவரம் வி. மூர்த்தி
திருவொற்றியூர் - கே. குப்பன்
ஆர்.கே. நகர் - ஆர்.எஸ். ராஜேஷ்
கொளத்தூர் - ஆதிராஜாராம்
வில்லிவாக்கம் - ஜேசிடி பிரபாகர்
அண்ணாநகர் - கோகுல இந்திரா
விருகம்பாக்கம் - விருகை
தியாகராயநகர் - பி. சத்திநாராயணன்
மயிலாப்பூர் - ஆர். நட்ராஜ்
வேளச்சேரி - எம்.கே. அசோக்
சோழிங்கநல்லூர் - கே.பி. கந்தன்.
ஆலந்தூர் - பா. வளர்மதி
ஸ்ரீபெரும்புதூர் (தனி) - கே. பழனி
பல்லாவரம் - சிட்லபாக்கம் ச. ராசேந்திரன்
தாம்பரம் - டி.கே.எம். சின்னய்யா
ஆவடியில் க. பாண்டியராஜன்
அண்ணாநகரில் கோகுல இந்திரா
சைதாப்பேட்டை சைதை சா. துரைசாமியும்
ஜோலார்பேட்டையில் கே.சி. வீரமணி
வேப்பனஹள்ளியில் கே.பி. முனுசாமி
பாலக்கோடு தொகுதியில் கே.பி. அன்பழகன்,
பாப்பிரெட்டிபட்டியில் ஏ. கோவிந்தசாமி
ஆரணியில் சேவூர் எஸ். ராமச்சந்திரன்
ராசிபுரம் தொகுதியில் வி. சரோஜா
குமாரபாளையத்தில் பி. தங்கமணி
ஈரோடு (மேற்கு) தொகுதியில் கே.பி. இராமலிங்கம்
பவானி தொகுதியில் கே.பி. கருப்பணன்
கோபிச்செட்டிப்பாளையம் கே.ஏ. செங்கோட்டையன்
செங்கல்பட்டு - எம். கஜேந்திரன்
செய்யூர் (தனி) - எஸ். கணிதாசம்பத்
மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல்
உத்திரமேரூர் - வி. சோமசந்தரம்
அரக்கோணம் - சு. ரவி
காட்பாடி - வி. ராமு
ராணிப்பேட்டை- எஸ்.எம். சுகுமார்
வேலூர் - எஸ்.ஆர்.கே. அப்பு
அணைக்கட்டு - த. வேலழகன்
குடியாத்தம் (தனி) - ஜி. பரிதா
வாணியம்பாடி - ஜி. செந்தில்குமார்
ஆம்பூர் - நஜர்முஹம்மத்
ஊத்தங்கரை - டி.எம். தமிழ்செல்வம்
பர்கூர் - ஏ. கிருஷ்ணன்
ஓசூர் - ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி
செங்கம் - எம்.எஸ். நைனாக்கண்ணு
கலசப்பாக்கம் - வி. பன்னீர்செல்வம்
போளூர் - அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
அவினாசி (தனி) - ப. தனபால்
தொண்டாமுத்தூர் - எஸ்.பி. வேலுமணி
கிணத்துக்கடவு - செ. தாமோதரன்
பொள்ளாச்சி - பொள்ளாச்சி வி. ஜெயராமன்
உடுமலைப்பேட்டை - உடுமலை கே. ராதாகிருஷ்ணன்
திண்டுக்கல் - திண்டுக்கல் சி. சீனிவாசன்
கரூர் - எம்.ஆர். விஜயபாஸ்கர்
திருச்சி (கிழக்கு) - வெல்லமண்டி என். நடராஜன்
கடலூர் - எம்.சி. சம்பத்
வேதாரண்யம் - ஓ.எஸ். மணியன்
நன்னிலம் - ஆர். காமராஜ்
ஒரத்தநாடு - ஆர். வைத்திலிங்கம்
விராலிமலை - சி. விஜயபாஸ்கர்
சங்கரன்கோவில் - வி.எம். ராஜலெட்சுமி
கன்னியாகுமரி - என். தளவாய்சுந்தரம்
ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
0 Comments
please do not enter any spam link in the comment box.