புதுமணத்தம்பதிக்கு சூப்பர் விருந்து கொடுத்த தோனி.. ரொம்ப நாள் ஆச்சே இப்படி பார்த்து!

தன் லெக் ஸ்பின் வாயிலாக இந்திய மற்றும் ஆர் சி பி அணியில் கலக்கி வருபவர் யுவேந்த்ர சாஹல். 30 வயதாகும் சஹாலுக்கும் நடன இயக்குநர் தனஸ்ரீ வர்மா என்பவருக்கும் ஹரியானா மாநிலம் குருகிராமில் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது.

doni

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சாஹல் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக UAE சென்றார். தனஸ்ரீயும் போட்டிகளை காண சென்றார். பின்னர் ஆஸ்திரேலிய தொடரில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி முடித்துவிட்டு இந்திய திரும்பினார் சாஹல்.

Post a Comment

0 Comments