ஆப்பிள் கூகுள் நெட்ப்ளிக்ஸ் சீமன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணி செய்வதற்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு அவசியம் இல்லை என்ற சூழல் உருவாகி உள்ளது.
மேலும் இது தொழில்துறையின் விரைவில் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த ஆண்டு பணியமர்த்தப்பட்டு 50 சதவீதம் 50% நான்கு ஆண்டுகள் பட்டப் படிப்பு தகுதி இல்லாதவர்களை என்று அதன் சிஇஓ டிம் குக் குறிப்பிட்டிருந்தார் .
வேலை செய்வதற்கு தேவையான பெரும்பாலான கல்லூரிகள் கற்றுத் தருவதில்லை என்பதை அவர் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்கல் டிசைனர் மார்க்கெட்டிங் பிரதிநிதிகள் போன்ற வேலைகளில் பட்டதாரி அல்லாதவர்களை நியமிக்கப்படுகின்றனர் என்பது இலங்கையின் ஆய்வில் ஆய்வில்
0 Comments
please do not enter any spam link in the comment box.