குத்துச் சண்டை போட்டு அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் குத்துச்சண்டை போட்டியை துவக்கி வைக்க வந்த மீன்வளத்துறை அமைச்சர் டி ஜெயக்குமார் இளைஞர் ஒருவருடன் குத்துச் சண்டை போட்டு அசத்தியுள்ளார் உலக குத்துச்சண்டை தினத்தை ஒட்டி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான குத்துச்சண்டை போட்டி ரயில்வே காலனியில் நடைபெற்றது.

இதை துவக்கி வைத்து அமைச்சர் ஜெயக்குமார் போட்டி களத்தில் குதித்து ஒருவருக்கு பஞ்ச் விட்டார்.

Post a Comment

0 Comments