உலகிலேயே எடை குறைவான செயற்கைக்கோளை வடிவமைத்த தமிழக மாணவர்

தஞ்சாவூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் வடிவமைத்துள்ள உலகிலேயே மிகவும் எடை குறைவான இரண்டு செயற்கைக்கோள்களை அமெரிக்காவின் நாசா வருகிற ஜூன் மாதம் விண்ணிற்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் நிறுவனமும் நாசாவும் இணைந்து கேம்ஸ் என் செல்பேசி என்ற தலைப்பில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை நடத்திய இந்த போட்டியில் தஞ்சாவூர் கரந்தை பகுதியைச் சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் இன் விஷன் யாசின் நிசார் b1 b2 என்ற பெயரில் தலா 30 கிராம் எடையில் தயாரித்த செயற்கை கோள்கள் முதன்மை இடம் பிடித்த தேர்வாகிய உலகிலேயே மிகவும் எடை குறைவான இந்த செயற்கை கோள்களை வருகிற ஜூன் மாதம் விண்ணில் ஏவ நாசா தெரிவித்துள்ளது.

 

Post a Comment

0 Comments