கருஞ்சீரகம் நன்மைகள் | Karunjeeragam Benefits in Tamil

Karunjeeragam Benefits in Tamil கருஞ்சீரகம் நன்மைகள் கருஞ்சீரகத்தில் எண்ணற்ற மருத்துவப் பயன்கள் உள்ளன என்பது நம் அனைவருக்குமே தெரிந்த உண்மை தான் சென்ற ஆண்டு கருஞ்சீரகம் ஓமம் வெந்தயம் ஆகியவற்றை பொடி செய்து சாப்பிட்டால் குணமாகும்.

கருஞ்சீரகம் நன்மைகள்


[caption id="attachment_601" align="aligncenter" width="720"]karunjeeragam-benefits-in-tamil karunjeeragam-benefits-in-tamil[/caption]

கருஞ்சீரகம் உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும் உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்களை இந்த மருந்துகள் கொண்டிருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியடையும் வாய்ப்பு உண்டு.

மேலும் கூந்தல் வளர்ச்சிக்கு இது துணை புரியும் மலச்சிக்கல் மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும் மேலும் சளியால் காது அடைக்கப்பட்டு கேட்கும் திறன் கம்மியாக இருந்தால் அதையும் சரி செய்யும்.

கருஞ்சீரகம் வயிற்றில் உள்ள வாயு தொல்லைகளை நீக்கும் திறன் கொண்டது வயிற்றில் ஏற்படும் உப்புசம் மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சினைகளை போக்குவதோடு மட்டுமல்லாமல் இரைப்பை மற்றும் ஈரலில் ஏற்படும்.

கிருமித்தொற்றுகளையும் போக்கும் தன்மை கொண்டது சிறுநீரகத்தில் சேரும் கற்களைக் கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுவதில் திறன் பெற்றுள்ளது.

கருஞ்சீரகத்தை பொடி செய்துகொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அதனுடன் சிறிது தேனும் கலந்து பருகி வந்தால் சிறுநீரக கற்கள் மூன்று நாட்களில் வெளியேறிவிடும்.

பித்தப்பைக் கற்களைக் கரைத்து வெளியேற்றும்


கருஞ்சீரகம் பித்தப்பைக் கற்களைக் கரைத்து வெளியேற்றும் அதில் சிறப்பாக செயல்படுகிறது இதனால் உடல் அந்த உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்.

கருஞ்சீரகத்தில் இருக்கும் இயற்கை ரசாயனம் சிறந்த நோய் எதிர்ப்பு திறன் கொண்டதாக இருக்கின்றது.

மேலும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் நலத்தை பாதுகாக்கிறது எல்லாவற்றையும் விட முக்கியமாக கருஞ்சீரகம் அனைத்து விதமான விஷக்கடிகளும் குணப்படுத்துகிறது.

தேள் பூரான் குளவி தேனீ நட்டுவாக்கிளி போன்ற விஷ ஜந்துக்களின் விஷத்தை முறிக்கிறது.

கருஞ்சீரகத்தை நான்கு கிராம் அளவு எடுத்து நீராகாரம் அல்லது வெந்நீரில் கலந்து மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரைக்கும் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் விஷப் பூச்சிக் கடி ஆக இருந்தாலும் நல்ல குணம் கிடைக்கும்.

கருஞ்சீரகத்தை வெந்நீர் விட்டு அரைத்து தலை வலிக்கும் மூட்டு வீக்கத்திற்கு மேல் பூச புண்கள் சரியாகும் இந்தப் பொடியைத் தேன்விட்டு அரைத்து பூச குழந்தைப் பேறுக்குப் பிறகு பெண்களுக்கு வருகின்ற வலி குணமாகும்.

கருஞ்சீரகப் பொடியை ஒரு கிராம் அளவு எடுத்து தேன் சேர்த்து இல்லேனா நீர் சேர்த்து கலந்து கொடுத்தால் மூச்சு முட்டல் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலம் கிடைக்கும்.

கருஞ்சீரகம் நன்மைகள் கருஞ்சீரகப் பொடியை தினமும் குளிக்கும் போது உடலில் தேய்த்துக் குளிப்பதால் சொரியாசிஸ் போன்ற தோல் சம்பந்தமான வியாதிகள் அனைத்தும் நீங்கும் மேலும் தோலில் ஏற்படும்.

கரும்புள்ளிகள் தழும்புகள் போன்றவற்றையும் நீக்கும். ஆஸ்துமா மற்றும் இருமல் சம்பந்தமான நோயால் அவதியுறுபவர்கள்.

கருஞ்சீரகத்தைப் பொடிசெய்து அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தேன் மற்றும் அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கருஞ்சீரகப் பொடியை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தேனுடன் குழைத்து சாப்பிட்டு வர புற்றுநோய்கள் ஏற்படாமல் காக்கும்.

எலும்புகள் இருக்கும் உடல் பலத்தை பெருக்கும். கருஞ்சீரக எண்ணெய் தேங்காய் எண்ணெயோடு மீண்டும் தீயில் காய்ச்சி அதை ஆறவைக்கவும்.

இதை வாரம் மூன்று நாட்கள் இந்த எண்ணையை தலையில் அரை மணி நேரம் ஊற விட்டு தலைக்கு குளித்து வந்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

Pepper Uses in Tamil : மிளகு பயன்கள் | Health Tips in Tamil

கருஞ்சீரகம் சாப்பிடும் முறை


 

கருஞ்சீரகம் பயன்கள்

 

கருஞ்சீரகம் நன்மைகள் மற்றும் அதை எடுத்துக்கொள்ளும் அளவு முறையைப் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஒரு சக்தி வாய்ந்த பொருளாகும் உடலில் அவற்றினால் ஏற்படக்கூடிய நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

கருஞ்சீரகத்தில் கால்சியம் புரதம் வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் சீரகம் சோம்பு வெந்தயத்தை போன்ற கருஞ்சீரகத்தை தொடர்ந்து எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

கருஞ்சீரகத்தை அளவாக எடுத்துக் கொள்ளும் பொழுது அதில் உள்ள கருஞ்சீரகம் நன்மைகள் எண்ணிலடங்காதவை கருஞ்சீரகத்தை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காய வைத்து கொள்ளவும்.

அரைத்து சலித்து எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பொடியை மிதமான சூடுள்ள நீரில் கலந்து தேன் சேர்த்து காலை வெறும் 48 நாட்கள் தொடர்ந்து அருந்தி வரும்பொழுது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள் தீரும்.

கருப்பையில் உள்ள அழுக்குகள் வெளியேறி கருப்பை சுத்தமாகும் கருப்பை பலமடைந்து நீண்ட நாட்களாக தடைபட்ட மாதவிடாய் கோளாறுகள் சீராகும்.

உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும் நரம்பு தொடர்பான கோளாறுகளைப் போக்கி நரம்புகளை பலப்படுத்தும்.

கருஞ்சீரகம் பயன்கள் உஷ்ணத் தன்மை கொண்டது இது உடலிலுள்ள கட்டிகளையும் வீக்கங்களையும் குறைக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்தது.

ரத்தத்தில் உள்ள நச்சு களையும் கெட்ட கொழுப்புகளையும் வெளியேற்றக் கூடியது ரத்தக்குழாய்களில் உருவாகும் அடைப்பை படிப்படியாக நீக்கி இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

தன்மை வாய்ந்தது வயிற்று உப்புசம் பசியின்மை வாய்வு பிரச்சனையை போக்க செரிமான சக்தியை அதிகரிக்கக்கூடியது கழகம் உடலில் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.

ஆற்றல் வாய்ந்தது கருஞ்சீரகப் பொடியை எடுத்துக் கொண்டு வரும்பொழுது எலும்பு மஜ்ஜை நுரையீரல் கருப்பை தொடர்பான புற்றுநோய்கள் வராமல் தடுக்க முடியும்.

மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்சினைகளை குறைக்கக் கூடிய ஆற்றல் இந்தப் பழத்திற்கு உண்டு.

மேலும் உடலில் இன்சுலின் அளவை அதிகரித்து சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது சிறுவயது உடையவர்களுக்கு ஒரு சிட்டிகை அளவு கருஞ்சீரகப் பொடியை தேன் அல்லது மிதமான சூடுள்ள நீரில் கலந்து அருந்த வேண்டும்.

சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை


சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களுக்கு 100 கிராம் அளவு நெருஞ்சில் முள் பொடியுடன் கருஞ்சீரகம் 50 கிராம் அளவு எடுத்து பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு தேக்கரண்டி பொடியை ஒரு டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து மிதமான சூட்டில் காலை வெறும் வயிற்றில் தினமும் அருந்தி வரும்பொழுது சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் உள்ள கற்களை கரையத் தொடங்கும்.

சளி மற்றும் நுரையீரலில் தேங்கியுள்ள சளி சுவாச பாதையில் தொற்றுக்கள் கருஞ்சீரகப் பொடியை எடுத்துக் கொள்ளும் பொழுது குறைய தொடங்கும் அதுமட்டுமின்றி தோல் வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி கொண்டது.

கருஞ்சீரகப் பொடியுடன் கஸ்தூரி மஞ்சள் வேப்பிலை பொடி தேமல் சொறி படை சோரியாசிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு தோளின் மீது தடவி வரும்பொழுது சிறந்த பலன் கிடைக்கும்.

கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வரும்பொழுது தலையில் உள்ள பொடுகு அரிப்பு முடி உதிர்வு பிரச்சினை குறையத் தொடங்கும்.

இன்னும் எண்ணற்ற பலன்கள் கருஞ்சீரகப் பொடியை எடுத்துக் கொள்ளும் பொழுது கிடைக்கும்.

கருஞ்சீரகத்தை யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது


கருஞ்சீரகத்தை கற்பதற்காக காத்திருக்கும் பெண்களும் கர்ப்பிணிப் பெண்களும் சிறு குழந்தைகளும் பால் கொடுக்கும் தாய்மார்களும் தவிர்ப்பது சிறந்தது.

உடல் சூடு குறைய | How to Reduce Body Heat in Tamil

கருஞ்சீரகம் தண்ணீர் பயன்கள்


கருஞ்சீரகம் நன்மைகள்

கருஞ்சீரகம் நன்மைகள் கருஞ்சீரக தண்ணீரைத் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பல மாற்றங்களைப் பற்றி தான் பார்க்கப் போறோம்.

இரவில் ஒரு பாத்திரத்தில் கருஞ்சீரகத்தை 2 ஸ்பூன் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும் நன்கு கொதித்தவுடன் அடுப்பை ஆப் பண்ணவும் இந்தப் பாத்திரத்தை மூடி வைக்கவும்.

இரவு முழுவதும் கருஞ்சீரகம் நீரில் ஊறி நிறம் மாறி இருக்கும் இதனை காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு தேன் கலந்து பருகினால் சிறுநீர் கற்களும் பித்தப்பை கற்களும் கரைந்துவிடும்.

தினமும் காலை மாலை என இருவேளையும் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும் தொடர்கள் மற்றும் ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள்.

இந்த கருஞ்சீரகத்தைப் பொடிசெய்து தேனில் குழப்பி ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சீக்கிரம் குணமாகும்.

மேலும் தோல் நோய்க்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து இதனை பொடி செய்து தேமல் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களால் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துவர அந்த இடம் விரைவாக சரியாகும்.

தேமல் மறையும்


தேமல் மறையும் இதனை பொடி செய்து குளியல் பொடியுடன் கலந்து குளித்து வர தோல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நோயும் நம்மை அண்டாது உங்களால் ஏற்பட்ட தழும்புகள் கூட மறையும்.

அடுத்து சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் தேய்த்து வர முகப்பரு மற்றும் பரு தழும்புகள் மறையும்.

கருஞ்சீரகத்தை மக்நோன் இன் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது உடலுக்கு நல்ல ஒரு எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இது நம்ம உடம்பில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைக்க பெரிதும் அழுகிறது.

கருஞ்சீரகம் நன்மைகள் நல்ல கொழுப்பு நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்துவிடும். கருஞ்சீரகத்தை தினமும் பருகி வந்தால் பருத்த உடல் குறையும்.

Karunjeeragam Benefits in Tamil கருஞ்சீரகத்தில் நல்ல நறுமண எண்ணெய் உள்ளது இது வயிறு உப்புசம் மற்றும் கழிவுகளை எளிதாக வெளியேற்றும் அதற்கு பெரிதும் உதவும்.

மலச்சிக்கல் போக்கும்


மலச்சிக்கலை போக்கும் பெரியவாள் உண்டாகும் நோய் இது சரி செய்யும். தொற்றுநோய் மற்றும் குடலில் தேவையற்ற பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையது.

மூன்று மடங்கு வேகமாக வளரும் நாகைப்பட்டினம் கருஞ்சீரகத்தை தேங்காய் எண்ணெயில் 20 நிமிடம் காட்சி இரண்டு நாள் ஊறிய பின்பு வடிகட்டி தேய்த்து வர உங்களது முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வேகமாகவும் வளரும்.

கருஞ்சீரகத்தை வேக வைத்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலிக்கு கருஞ்சீரகம் நன்மைகள் கிடைக்கும்.

கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கருஞ்சீரக நீர் குடித்து வந்தால் பால் நன்கு சுரக்கும். கருஞ்சீரகத்தை தயிரில் குழப்பி சாப்பிட்டு வர வாயு மற்றும் அஜீரண கோளாறு நீங்கும்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையை கருஞ்சீரகம் போக்கும் குழந்தைகளுக்கு நெஞ்சு சளி பிடித்திருந்தால் கருஞ்சிறுத்தை லேசாக வறுத்து அதனை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கும் பொழுது நெஞ்சுச்சளி சீக்கிரமாக அகலும்.

ஒரே இரவில் உங்கள் உதடுகள் சிவப்பாக வைப்பது எப்படி

கருஞ்சீரகம் தீமைகள்


கருஞ்சீரகம் தீமைகள்

கருஞ்சீரகத்தின் பக்க விளைவுகளை மட்டும் தொகுத்து தந்துள்ளோம் குணப்படுத்த முடியாத நோய் இல்லை என்று சொல்லிவிடலாம்.

கூடத்திலிருந்து தயாரிக்கின்றார்கள் ஆனால் 98 சதவிகிதம் நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் அதாவது பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றது.

Karunjeeragam Benefits in Tamil கருஞ்சீரகத்தை ஒரு மண்டலம் அல்லது இரண்டு மண்டலம் சாப்பிட வேண்டும். ஆயுள் முழுவதும் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை.

அப்படி மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு மற்றும் அலர்ஜி போன்ற பல பிரச்சினைகள் வரலாம்.

அமெரிக்காவில் உள்ள எம் எஸ் கே என்கின்ற மெமோரியல் ஸ்கின் கேன்சர் சென்டர் என்ற ஆய்வு நிறுவனம் ஆய்வு முடிவில் கண்டுபிடித்துள்ளது.

இது கருஞ்சீரகத்தை  பல மூலிகை மருத்துவம் அப்படித்தான் அந்த ஓரிரண்டு மண்டலம் சாப்பிட்டாலே உங்களுக்கு பூரண குணம் தெரிய தொடங்கும். அலோபதி மாத்திரைகள் போல ஆயுள் முழுவதும் சாப்பிட தேவையில்லை.

கர்ப்பிணி பெண்கள்


கர்ப்பிணி பெண்கள் எந்த காரணத்தைக் கொண்டும் கருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது மேற்கண்ட ஆய்வு நிறுவனமான எம்எஸ்கே ஆய்வு அறிக்கை இதனை உறுதி செய்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகம் மருத்துவம் மேற்கொண்டால் வயிற்றில் இருக்கும் கரு மற்றும் கற்பப் பையும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே குழந்தைக்காக காத்திருப்பவர்கள் கூட கருஞ்சீரகத்தை சாப்பிடக்கூடாது.

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் அம்மாக்கள் கூட கருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது பொதுவாக சிலர் குழந்தை பெற்றவுடன் தாய்க்கு கருஞ்சீரகம் கொடுப்பது வழக்கத்தில் உள்ளது.

ஆனால் கொஞ்சமாக சாப்பிட்டால் பெரிதாக பிரச்சினை வர வாய்ப்பில்லை கருஞ்சீரகம் அதிகம் எடுத்துக் கொண்டாலும் தொடர்ச்சியாக சாப்பிட்டால் அது பச்சிளம் குழந்தையை பாதிக்கும் வாய்ப்பு இருக்கின்றது.

4 லோ பிரஷர் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை தவிருங்கள் ஏனென்றால் கருஞ்சீரகத்தின் முக்கிய பண்புகளில் ஒன்று உயர் ரத்த அழுத்தத்தை வெகுவாக குறைந்து கட்டுக்குள் வைத்திருக்க உதவுவது.

எனவே தான் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கருஞ்சீரகம் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறைந்து ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்படும்.

அப்புறம் அதிகரிக்க டிப்ஸ் பெற்ற நேரிடலாம் எனவே லோ பிரசர் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை தவிருங்கள் அல்லது பால் மட்டும் சாப்பிடலாம் எப்படி லோ பிரஷர் உள்ளவர்கள்.

Karunjeeragam Benefits in Tamil கருஞ்சீரகம் கம்மியாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் சுகர் லெவல் அதிகமாக உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை மண்டலம் சாப்பிட்டால் நார்மல் நிலைக்கு வந்துவிடுவார்கள்.

தாழ்நிலை சுகர் இருப்பவர்கள் இந்த கருஞ்சீரகம் மருத்துவத்தை தவிர்ப்பதே நலம் பயக்கும் ஆறு மிகச் சிலருக்கு மூக்கின் வழியாக ரத்தம் வருவதை பார்த்தீர்களா இவர்களைப் போன்றவர்கள் கருஞ்சீரகத்தை குறைவாக சாப்பிட வேண்டும்.

கருஞ்சீரகம் பயன்கள் ரத்தம் உறை நிலை குறையும் இதனால் உடலுக்கு ரத்த ஓட்டம் வேகமாக இருக்கும் போது அதற்கு நிகரான பல மருந்துகள் சாப்பிடுபவர்கள் எக்காரணம் கொண்டும் கருஞ்சீரகம் சாப்பிடவே கூடாது என்று ஆய்வு நிறுவனம் கூறுகின்றது.

அமெரிகேன் இஸ் மெடிசின் ஆய்வறிக்கையின்படி கருஞ்சீரகம் நன்மைகளையே அதிகம் பிடிக்கின்றது ஒரு சிலர் மட்டும் ஒரு சில நேரங்களில் இதனை தவிர்த்தால் பூரண ஆரோக்கியம் கிட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தமிழன் கண்டறிந்த அற்புதமான தமிழ் மருத்துவத்தை உலகமே தன்னால் கண்டுபிடிக்கப்பட்டது என்று பெயர் தாங்கி வருகின்றது எப்போது நாம் விழித்துக் கொள்ள போகிறோம்.

அலோபதி மருந்துகளை வாங்கி அது இன்றும் நிரந்தர தீர்வு தந்தது இல்லை கையில் பொக்கிஷத்தை வைத்துக் கொண்டு வெளியில் தீர்ப்பவர்கள் இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்.

5 நிமிடத்தில் வாய் துர்நாற்றம் போக்க எளிய வழிகள்

கருஞ்சீரகம் பயன்படுத்தும் முறை 


Karunjeeragam Benefits in Tamil கருஞ்சீரகத்தை எந்த பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

கருஞ்சீரகப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரகக் கற்கள் பித்தப்பை கற்கள் கரைந்துவிடும்.

இதை காலை மாலை என இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வர கருஞ்சீரகம் நன்மைகள்பலன் கிடைக்கும்.

அடுத்து தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகப் பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிடவேண்டும்.

இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும் அதே மாதிரி அடிக்கடி ஜலதோஷத்தால் பாதிக்கப்படுவோர் கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் மூக்கில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் விட்டு வந்தால் ஜலதோஷத்திற்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மேலும் தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சோரியாசிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்துக் குளித்து வரலாம் பெண்களால் ஏற்படும்.

கருஞ்சீரகம் பயன்கள் தழும்புகளும் மறையும்


கருஞ்சீரகம் பயன்கள் தழும்புகளும் மறையும் குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தையும் சேர்த்து அரைத்து பயன்படுத்துவது நல்லது.

அடுத்து சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும் அடுத்து முக்கியமாக சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும்.

அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும் இதற்கு கருஞ்சீரகம் பயன்கள் மருந்தாக பயன்படுகிறது.

கருஞ்சீரகத்தை இலேசாக வறுத்து தூள் செய்து கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு 10 நாட்கள் முன்பு இருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இரு வேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும்.

மாதவிடாய் சிக்கலைப் போக்கும்


இது மாதவிடாய் சிக்கலைப் போக்கும் வயிறு கனம் குறைந்து சிறுநீர் நன்றாகப் பிரியும் மேலும் கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும் கருஞ்சீரகத்தில் தாய்மொழியின் என்ற வேதிப்பொருள் உள்ளது.

இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கேட்டு கொழுப்பு குறையும் ஒவ்வாமையும் நீங்கும்.

அதேபோன்று கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது இது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மை கொண்டது.

இரைப்பையில் பாக்டீரியாவால் உண்டாகும் நோய் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையது இதை கர்ப்பிணி பெண்கள் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

Body Pain-உடல் வலி குணமாக்க இயற்கையான வீட்டு வைத்தியம்

கருஞ்சீரகம் ஆண்மை பயன்கள்


ஆண்களுக்கு ஆண் உறுப்பு விரைப்புத் தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் ஒரு அற்புதமான மருத்துவக் குறிப்பை பார்க்கலாம்.

அறிகுறிகள்

பொதுவாக இந்த நோய் ஏற்பட்டால் இதற்கான அறிகுறிகள் ஆணுறுப்பு துவண்டு விடும் அடிக்கடி விரைப்புத் தன்மை படிப்படியாக குறையும் அதோடு மட்டுமல்லாமல் சிலருக்கு நரம்புகள் அங்கு சுற்றி ஏற்பட்டு விதமும் இயக்கம்.

காரணங்கள்

இதற்கான காரணங்கள் ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு காரணம் என்று சொல்லக்கூடிய மாற்றுகிறேன் என்று சொல்லக்கூடிய கை பழக்கம் தவறாக தானே விந்து வெளியேற்றுதல் மிகப்பெரிய ஒரு தவறான பழக்க மாக கருதப்படு கின்றன.

அடுத்ததாக புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை எடுக்கும்போது அதில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை உடலில் பரவி நரம்பு தளர்ச்சி நோயை ஏற்படுத்தி பிறகு அவர் படிப்படியாக ஆண் மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகின்றன.

ஆணுறுப்பு பகுதியில் அடிபட்டால் அல்ல நரம்புத்தளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டு இந்த நோய் ஏற்படுகின்றன.

கருஞ்சீரகம் பயன்கள் மருத்துவம் குறிப்பு


முற்றிலும் நீக்கி கொள்ளக் கூடிய ஒரு அற்புதமான மருத்துவ குறிப்பிற்கு செல்லப் போகின்றோம் அதற்காக இன்று நாம் எடுத்துக் கொண்ட உன்னதமான ஒரு மூலிகை கருஞ்சீரகம் பயன்கள்.

கருஞ்சீரகம் காட்டுச்சீரகம் என பல வகைகள் நமக்குக் கிடைக்கின்றன குறிப்பாக கருஞ்சீரகம் பெண்களுக்கு கருப்பையில் தோன்றக் கூடிய அத்தனை கூட்டங்களையும் நிற்கும் கருப்பைக் கட்டியை கரைக்கும் முறையற்ற மாதவிடாய் சீர் செய்யும் தவறான உடல் கொழுப்புகளை கரைக்கும்.

உடல் மனிதனுக்கு இன்றியமையாத பொருளாக செயல்படும் ஆண்களுக்கு தாது படத்தை உயர்த்தும் ஆணுறுப்பில் இருக்கக்கூடிய நரம்புகளுக்கு அதிக பலத்தையும் விறைப்புத் தன்மையும் ஏற்படும்.

கொழுப்பு கட்டிகள் கரையும் நீண்ட கூந்தல் வளர்ச்சியை படுத்தும் கூட்டங்கள் அனைத்தும் நீக்கி பல அரிய மருத்துவ குணங்கள் இருப்பதால் நாம் கருஞ்சீரகத்தையும் எடுத்து வைத்துள்ளோம்.

ஆலிவ் எண்ணெய்

அடுத்ததாக நாம் எடுத்துக் கொண்ட எண்ணெய் ஆலிவ் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் தோல் சுருக்கங்களை போக்கும் சுருக்கமான பகுதியில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நீக்கும்.

முகம் கைகால்களை தடவும் போது முகத்தில் இருக்கக்கூடிய அழகு தன்மையை பராமரிக்கும் இது ஒரு அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகின்றன.

அதேசமயம் உறுப்புகளுக்கு அதிக பலத்தையும் அங்கு ஏற்படக்கூடியது வண்டல் தன்மை சுருக்கம் மற்றும் சபை ஒழுக்கம் இவைகளை நீக்கி அதிக பலத்தை ஏற்படுத்தும் என்பதால் நாம் இந்த ஆலிவ் எண்ணெயும் எடுத்து வைத்துள்ளோம்.

அன்பான நேயர்களே நாம் கருஞ்சீரகத்தை அப்படியே பயன்படுத்தாமல் கருஞ்சீரகத்தில் தேவையான அளவிற்கு எடுத்து பயன்படுத்த போகின்றோம்

அதே போல் ஆலிவ் ஆயிலையும் அதாவது ஆலிவ் எண்ணையும் தேவையான அளவிற்கு எடுத்து பயன்படுத்த போகின்றோம்.

செய்முறை


முதலில் கருஞ்சீரகத்தை தேவையான அளவிற்கு எடுத்து அதை நன்றாக அரைத்து எடுத்த தூள் தேவையான அளவிற்கு கருஞ்சீரகத்தை எடுத்து அரைத்து தூளாக்கி வைத்துள்ளோம்.

இவற்றை மருந்தாக மற்ற போகின்றோம் முதலில் நாம் தேவையான அளவிற்கு கருஞ்சீரகத்தை தூள் செய்து எடுத்துக் கொண்டு அவற்றில் ஆலிவ் எண்ணெய் தேவையான அளவிற்கு சேர்க்கவும்.

இதை அப்படியே சுமார் 3 முதல் 4 மணி நேரம் கலந்து வைத்துவிட்டு ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் சுருக்க தன்மை உடையவர்கள் தினமும் இந்த எண்ணையை காலை மாலை இரு வேலையும் ஆண்குறி மீது பூசி பிறகு குளித்து வந்தால் படிப்படியாக நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

குழந்தை வளர்ப்பு முறைகள் மற்றும் உணவு முறைகள்

Karunjeeragam Benefits for Hair Tamil


Karunjeeragam Benefits for Hair Tamil

மிகப் பழமையான ஆயுர்வேத குறிப்புகளில் கூந்தல் வளர்ச்சியில் கருஞ்சீரகம் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் போன்ற முக்கிய காரணிகள் உள்ளன.

இவை முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொடுகு வறட்சி கிருமித்தொற்று பலவீனமான முடிக்கற்றைகள் போன்ற பல பிரச்சனைகளையும் சரிசெய்யும்.

உங்கள் கருத்திற்கு உள்ளது முடி வளரும் நரை முடியைத் தடுக்கும் இவ்வளவு நன்மைகள் கொண்ட கருஞ்சீரகத்தை எப்படி பயன்படுத்தலாம்.

கருஞ்சீரகம் எண்ணெய் பயன்கள்


[caption id="attachment_604" align="aligncenter" width="640"]கருஞ்சீரகம் எண்ணெய் பயன்கள் கருஞ்சீரகம் எண்ணெய் பயன்கள்[/caption]

கருஞ்சீரக எண்ணையை நேரடியாக உபயோகித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் அப்படி இல்லாத சமயத்தில் கருஞ்சீரகத்தை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

குறைந்த தீயில் எண்ணெய் முழுவதும் மாறும்வரை வைத்து சுமார் இருபதிலிருந்து 30 நிமிடங்கள் வைத்திருக்கவும். ஆறியபின் வடிகட்டி அந்த எண்ணெயை கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தலாம்.

கருஞ்சீரக எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சம அளவு எடுத்து லேசாக சூடுபடுத்தி ஸ்கால்ப்பில் அழுத்தி மசாஜ் செய்யுங்கள் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.

இவ்வாறு வாரம் மூன்று நாட்கள் செய்தால் முடி உதிர்தல் குறைந்து அதன் பிறகும் எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் கருஞ்சீரக எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

இரவு முழுவதும் அப்படியே வைத்து மறுநாள் குளிக்கவும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் பகலில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும் வாரம் இருமுறை செய்தால் போதும் மாயமாய் மறைந்துவிடும்.

கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து தலையில் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்யவும்.

பிறகு சூடான நீரில் நனைத்துப் பிழிந்து தலைமுடி முழுவதும் அரை மணி நேரம் கழித்து குளித்தால் தலைமுடி மென்மையாகவும் கருஞ்சீரகத்தில் 100 வகையான சத்துக்கள் இருக்கிறது.

இது கூந்தலுக்கு போஷாக்கு அளிக்கிறது அடர்த்தியாக வளர தூண்டுகிறது வளர்ந்த நரை முடியை கருமையாக மாற்றும் கூந்தல் செல்களில் மெலனின் சுரப்பியை தூண்டுகிறது உண்டாகும்.

தொற்றுகளையும் சரிசெய்கிறது கருஞ்சீரகத்தில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் அவை கூந்தல் பகுதிகளில் ஏற்படும் செல் சிதைவை தடுக்கிறது இதனால் முடி உதிர்தல் பலவிதமான மூடி உருவாதல் போன்றவைகளை தடுக்கிறது.

முடி உருவாவதற்கு மயிர்கால்கள் தான் அடித்தளம் ஆரோக்கியமானதாக தக்கவைத்துக் கொள்வதற்கும் கருஞ்சீரகம் அருமையாக வேலை செய்கிறது.

ஆகவே இங்கு சொல்லப்பட்டிருப்பதால் கருஞ்சீரகத்தை தொடர்ந்து இரு மாதங்கள் உபயோகித்தால் கூந்தல் வளர்ச்சியை அருமையாக காணலாம்.

Karunjeeragam Benefits in Tamil கருஞ்சீரகம் நன்மைகள்

 

பித்தம் குறைய – How to reduce pitham in tamil best solution

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  🔘☑️ Dear Teachers / Educational WhatsApp Group Admins Please add this Number 9843730782 to receive News from intamil24.com

Post a Comment

0 Comments