ஹாலிவுட்டில் 57 வயதான action hero Tom Cruise NASA உடன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் முழுவதும் விண்வெளியில் படமாக்கப்பட்ட உள்ளது.
Tom Cruise உடன் பணிபுரிந்ததில் நாசா பெரும் கொண்டிருப்பதாக அதன் நிர்வாகி Jim Bridenstine ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Spacex நிறுவனத்துடன் இணைந்து Elon Musk தயாரிப்பில் Tom Cruise நடிப்பதாக Hollywood செய்திகள் தெரிவிக்கின்றன விண்வெளியில் படமாக்கப்படும் முழுநிலத் திரைப்படம் இதுவாகும்.
0 Comments
please do not enter any spam link in the comment box.