Rakul Preet Singh கிண்டல் - மெடிக்கலில் மது விற்குமா?


Rakul Preet Singh


மெடிக்கலில் மது விற்குமா - Rakul Preet Singh கிண்டல்

மது பாட்டிலை வாங்கி செல்வதாக குறிப்பிட்டு பகிரப்பட்ட வீடியோவிற்கு மெடிக்கலில் மது விற்கப்படுவது தமக்கு தெரியாது என்று கிண்டலாக ராகுல் பிரீத் சிங் கொடுத்துள்ளார்.

ட்விட்டரில் வெளியிடப்பட்ட வீடியோவில் முக கவசம் அணிந்த படி ராகுல் பிரீத் சிங் கடையில் ஏதோ சிலவற்றை வாங்கி செல்லும் காட்சி உள்ளது.

அந்த காட்சிகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் போது ராகுல் பிரீத் சிங் வாங்கி செல்கிறார் எனவும் கருத்து பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ ட்விட்டரில் பரவி வைரலானது இதனையடுத்து அந்த வீடியோவிற்கு பதிலடி கொடுத்து இருக்கும் ராகுல் பிரீத் சிங் மெடிக்கலில் மருந்து வாங்கி சென்றதாகவும் ஆனால் அங்கு மது விற்கப்படுவது தமக்கு தெரியாது என்றும் கிண்டலாக இருக்கிறார்.

அமெரிக்காவில் ஏப்ரலில் 2.05 கோடிப் பேர் வேலையிழப்பு

Post a Comment

0 Comments